DMDK Rajya Sabha 
news

அதிமுகவில் 2026-ல் தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட்

அதிமுக ராஜய்சபா வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர் முன்னாள் அமைச்சர்கள்

Web Team

அதிமுக ராஜய்சபா வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர் முன்னாள் அமைச்சர்கள்,

இன்பதுரை ராஜ்யசபா வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிப்பு,

2026-ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவிற்கு ஒரு சீட் ஒதுக்கப்படும்,

தனபாலும் ராஜ்யசபா வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிப்பு,

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த தனபாலும் ராஜ்யசபா வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிப்பு.