8 
news

ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்'.. நவம்பர் 9ல் டீசர் வெளியீடு என படக்குழு அறிவிப்பு

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் டீஸர், வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ளது.

Srini Vasan

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் டீஸர், வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ளது.

தீபாவளி வாழ்த்துகளுடன் மாஸ் லுக்கில் ராம் சரணின் போஸ்டரை வெளியிட்ட படக்குழு, டீசர் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.