11 
news

ராம ரத யாத்திரை - ஐகோர்ட் நீதிபதி அதிரடி உத்தரவு..

சேலத்தில் ராம ரத யாத்திரை நடத்த அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

Srini Vasan

சேலத்தில் ராம ரத யாத்திரை நடத்த அனுமதி கோரிய மனு நிராகரிப்பு,

சென்னை உயர்நீதிமன்றத்தில் சேலம் காவல்துறை விளக்கம்,

சேலம் அயோத்தியாபட்டினத்தில் வரும் 6ஆம் தேதி யாத்திரை நடத்த அனுமதி கோரி மனு,

அனுமதி மறுக்கப்பட்ட காவல்துறை உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரலாம் நீதிபதி.