ரமலான் பண்டிகையை ஒட்டி நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்து வழிபாடு நடத்தினர்.
டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலையிலேயே பள்ளிவாசலில் திரண்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையை நடத்தி ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.