24 
news

தமிழகத்தில் நாளை ரமலான் கொண்டாட்டம்

பிறை தென்பட்டதை அடுத்து நாளை தமிழகத்தில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிப்பு

Srini Vasan

பிறை தென்பட்டதை அடுத்து நாளை தமிழகத்தில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிப்பு,

நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு.