ramadoos 
news

போட்டி பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் திட்டம்

பாமக போட்டி பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்

Web Team

பாமக போட்டி பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்,

போட்டி பொதுக்குழுவை கூட்டுவதற்காகவே புதிய மாவட்ட செயலாளர்களை ராமதாஸ் நியமிப்பதாக தகவல்,

தற்போது வரை ராமதாஸ் 27 புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ளார்,

மேலும் பல புதிய மாவட்ட செயலாளர்களை ராமதாஸ் நியமிக்க உள்ளதாகவும் தகவல்,

புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்த பின்னர் பாமக பொதுக்குழுவை கூட்ட உள்ளதாக தகவல்.