38 
news

டெல்லி அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை.. தமிழக வீரர் சாய் சுதர்சன் இரட்டை சதம் அடித்து அசத்தல்

டெல்லி அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்

Srini Vasan

டெல்லி அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

முதல் நாள் முடிவில் தமிழகம் 88 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 379 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 202 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 96 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.