8 
news

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் முதல் ஹாரர் படம்.. ஹாரர் படத்திற்கு 'தாமா' என்று பெயரிட்ட படக்குழு

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் முதல் ஹாரர் படத்திற்கு 'தாமா' என்று பெயரிடப்பட்டுள்ளது.

Srini Vasan

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் முதல் ஹாரர் படத்திற்கு 'தாமா' என்று பெயரிடப்பட்டுள்ளது.

'முஞ்யா' இயக்குநர் ஆதித்யா சர்போத்தர் இயக்கும் படத்தில்,ஆயுஷ்மான் கதாநாயகனாக நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக கூறப்படும் இப்படம், அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.