61 
news

ரவி மோகன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படம்.. நெட்பிளிக்ஸில் வரும் 11ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

ரவி மோகன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Srini Vasan

ரவி மோகன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வரும் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.