Ravi Mohan 
news

தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ரவி மோகன்... திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து

'ரவி மோகன் ஸ்டூடியோஸ்' என்று தனது பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள ரவி மோகன், அதன் லோகோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Web Team

'ரவி மோகன் ஸ்டூடியோஸ்' என்று தனது பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள ரவி மோகன், அதன் லோகோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து ரவி மோகனுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.