New Project - 2024-11-03T123836 
news

மிட்சல் விளாசிய பந்தை கேட்ச் பிடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்.. பறந்து வந்த பந்தை சாமர்த்தியமாக பிடித்து அசத்தினார்

கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் டேரில் மிட்செல் விளாசிய பந்தை, இந்திய அணி பவுலர் ரவிச்சந்திரன் அஸ்வின் அசத்தலாக பிடித்து அவுட் ஆக்கினார்.

Srini Vasan

கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் டேரில் மிட்செல் விளாசிய பந்தை, இந்திய அணி பவுலர் ரவிச்சந்திரன் அஸ்வின் அசத்தலாக பிடித்து அவுட் ஆக்கினார்.

இந்த அசத்தல் கேட்ச் வீடியோவை இணையத்தில் பகிரும் ரசிகர்கள், ரவிச்சந்திரன் அஸ்வினின் கேரியரிலேயே மிகவும் சிறந்த கேட்ச் என பாராட்டி வருகின்றனர்.