44 
news

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி... சிறந்த பீல்டர் விருதை வென்ற ரவீந்திர ஜடேஜா

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் சிறந்த பீல்டராக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.

Srini Vasan

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் சிறந்த பீல்டராக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.

ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் பீல்டிங் துறையில் சிறந்து விளங்கும் வீரருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது.