தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்,
வருவாய் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் பங்கேற்பு,
நீலகிரி, கோவை, தேனி, குமரி மாவட்ட ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை.