17 
news

காளையை அடக்க தயாரா? இளைஞர்களுக்கு குட் நியூஸ்

உலகப் புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்கள் 15 மற்றும் 16ஆம் தேதி நடைபெற உள்ளன. இன்று மாலை 5 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Srini Vasan

உலகப் புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.

பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்கள் 15 மற்றும் 16ஆம் தேதி நடைபெற உள்ளன.

இன்று மாலை 5 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.