New Project - 2025-05-19T080747 
news

வரும் 27-ஆம் தேதி ரியல்மி GT 7 மற்றும் ரியல்மி GT 7T அறிமுகம்... போனின் விலை 77 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் எனத் தகவல்

இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் ரியல்மி GT 7 மற்றும் ரியல்மி GT 7T வரும் 27-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Srini Vasan

இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் ரியல்மி GT 7 மற்றும் ரியல்மி GT 7T வரும் 27-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த ரியல்மி GT 7 ஸ்மார்ட்போன் 120 வாட்ஸ் வயர்டு சார்ஜிங்குடன் 7 ஆயிரம் mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் எனவும்,

6.78-இன்ச் 1.5K LTPS AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

இதன் விலை 77 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் எனத் தெரிகிறது.