23 
news

வெள்ளத்தில் மிதக்கும் செங்கோட்டை

கனமழையால் செங்கோட்டையில் சாலைகளில் ஆறுபோல் ஆர்ப்பரிக்கும் வெள்ளம். கனமழையால் குளங்களில் உடைப்பு ஏற்பட்டு சாலையிகளில் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது.

Srini Vasan

கனமழையால் செங்கோட்டையில் சாலைகளில் ஆறுபோல் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்.

கனமழையால் குளங்களில் உடைப்பு ஏற்பட்டு சாலையிகளில் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது.

வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது.