19 
news

Redmi 14C 5G ஸ்மார்ட்போனின் விற்பனை தொடக்கம்.. போனின் ஆரம்ப விலை ரூ.9,999 என நிர்ணயம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி 14சி 5ஜி ((Redmi 14C 5G)) போனின் விற்பனை இந்தியாவில் தொடங்கியுள்ளது.

Srini Vasan

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி 14சி 5ஜி ((Redmi 14C 5G)) போனின் விற்பனை இந்தியாவில் தொடங்கியுள்ளது.

50 எம்பி கேமரா, 5160mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே போன்ற பல அதிரடி அம்சங்களை

கொண்ட போனின் ஆரம்ப விலை 9 ஆயிரத்து 999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.