13 
news

வேங்கைவயலில் வெளியாட்களுக்கு அனுமதி மறுப்பு!

வேங்கைவயலுக்குள் வெளி ஆட்கள் செல்ல அனுமதி மறுப்பு, கூடுதலாக சோதனை சாவடி அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு, போலீசாரை மீறி வேங்கைவயலுக்குள் செல்ல முயன்ற விசிகவினர் 2 பேர் கைது,

Srini Vasan

வேங்கைவயலுக்குள் வெளி ஆட்கள் செல்ல அனுமதி மறுப்பு,

கூடுதலாக சோதனை சாவடி அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு,

போலீசாரை மீறி வேங்கைவயலுக்குள் செல்ல முயன்ற விசிகவினர் 2 பேர் கைது,

ஊர் மக்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.