15 
news

வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான.. ‘விடுதலை 2’ திரைப்படத்தின் வெற்றி விழா வீடியோ வெளியீடு

வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை 2’ திரைப்படத்தின் வெற்றி விழா வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Srini Vasan

வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை 2’ திரைப்படத்தின் வெற்றி விழா வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

விடுதலை 2 திரைப்படத்தின் வெற்றியை, இயக்குநர் வெற்றி மாறன், தயாரிப்பாளர், நடிகர்கள் விஜய் சேதுபதி,

சூரி உள்பட 'விடுதலை 2' படக்குழுவினர் இணைந்து கொண்டாடினர்.