7 
news

ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்...தீக்குளிக்க முயன்ற பெண்களால் பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதாப் கிராமத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முயன்ற அதிகாரிகள். அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதம். நீதிமன்ற உத்தரவை அடுத்து வீடுகளை அகற்ற சென்ற அதிகாரிகளிடம் வாக்குவாதம். சில பெண்கள் அதிகாரிகளை கண்டித்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

Srini Vasan

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதாப் கிராமத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முயன்ற அதிகாரிகள்.

அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதம்.

நீதிமன்ற உத்தரவை அடுத்து வீடுகளை அகற்ற சென்ற அதிகாரிகளிடம் வாக்குவாதம்.

சில பெண்கள் அதிகாரிகளை கண்டித்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.