33 
news

மீண்டும் மீண்டுமா..? சேலத்தில் 9 பேருக்கு கொரோனா

சேலம் அரசு மருத்துவமனையில் 9 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்

Srini Vasan

சேலம் அரசு மருத்துவமனையில் 9 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்,

தாதகாப்பட்டியை சேர்ந்த 4 பேருக்கும், மேலும் சில பகுதிகளை சேர்ந்த 5 பேருக்கும் தொற்று உறுதி,

இது தவிர 20 பேரின் ரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்,

தொற்றுஉறுதி செய்யப்பட்ட 9 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்.