குடியரசு தினம் - மூவர்ணத்தில் உருவாக்கப்பட்ட மணல் சிற்பம்.. மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அசத்தல்
ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் குடியரசு தினத்தை முன்னிட்டு மூவர்ணத்தில் மணல் சிற்பத்தை உருவாக்கி, பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அசத்தியுள்ளார்.
Srini Vasan

இதனை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.