-A2GOF1Ncyo-HD 
news

போக்குவரத்து காவலர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு

வாகன தணிக்கையில் ஈடுபடும் காவலர்கள் கும்பலாக நின்று சோதனை மேற்கொள்ளக் கூடாது, போக்குவரத்து காவலர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு என தகவல், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை எனத் தகவல்.

Srini Vasan

வாகன தணிக்கையில் ஈடுபடும் காவலர்கள் கும்பலாக நின்று சோதனை மேற்கொள்ளக் கூடாது,

போக்குவரத்து காவலர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு என தகவல்,

போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை எனத் தகவல்,

வாகன சோதனை நடத்தும் உதவி ஆய்வாளர் ஒருவரும் காவலர் ஒருவர் மட்டுமே இருக்க அறிவுறுத்தல்,

உதவி ஆய்வாளர் வாகன ஓட்டிகள் இடம் சோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்.