48 
news

25-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள "ரெட்ரோ'... சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்ட படக்குழு

சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான ரெட்ரோ திரைப்படம் வெளியாகி 25 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Srini Vasan

சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான ரெட்ரோ திரைப்படம் வெளியாகி 25 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.