44 
news

சீனாவின் ஹார்பின் பகுதியில் நடந்த பனிச்சறுக்கு போட்டி.. ஜப்பானின் ராய் கசாமுரா தங்க பதக்கம் வென்று அசத்தல்

ஆசிய குளிர்கால விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக சீனாவின் ஹார்பின் பகுதியில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டியில் ஜப்பானின் ராய் கசாமுரா மற்றும் சீனாவின் லியு மெங்டிங் தங்கப் பதக்கங்களை வென்றனர்.

Srini Vasan

ஆசிய குளிர்கால விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக சீனாவின் ஹார்பின் பகுதியில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டியில் ஜப்பானின் ராய் கசாமுரா மற்றும் சீனாவின் லியு மெங்டிங் தங்கப் பதக்கங்களை வென்றனர்.

ஆண்களுக்கான ஃப்ரீஸ்கை பிக் ஏர் போட்டியில் கசாமுரா 183.50 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த நிலையில், பெண்கள் பிரிவில் லியு, ஸ்லோப்ஸ்டைலில் தங்கப் பதக்கம் வென்றார்.