45 
news

ரூ.7,375 கோடி முதலீடு-அமைச்சரவை ஒப்புதல்

Srini Vasan

ரூ.7,375 கோடி தொழில் முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்,

சென்னையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல்,

புதிய முதலீடுகள் மூலம் 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல்.