கடந்த 2023ஆம் ஆண்டு சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கடலில் கலந்த எண்ணெய் படலம்,
எண்ணெய் கசிவுக்கு காரணமான சென்னை பெட்ரோலிய கழகம் ரூ.73 கோடி இழப்பீடு தரக்கோரி உத்தரவு,
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை,
எண்ணெய் கசிவு குறித்து IIT அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் இழப்பீடு தர கூற முடியாது எனமனு,
இழப்பீடாக ரூ.19 கோடியை வங்கி உத்தரவாதமாக சென்னை பெட்ரோலிய கழகம் வழங்க ஆணை.