43 
news

ரூ.1000 கோடி முறைகேடு நடந்தது எப்படி.. அமலாக்கத்துறை சோதனை

டாஸ்மாக் தொடர்புடைய டெண்டர்களில் முறைகேடு நடந்திருப்பது அம்பலம் , டாஸ்மாக் தலைமைஅலுவலகம், மது ஆலை நிறுவனங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை குறித்து அறிக்கை, பாட்டிலுக்கு ரூ.10 முதல் 30 வரை கூடுதலாக வசூல் செய்தது கண்டுபிடிப்பு ,

Srini Vasan

டாஸ்மாக் தொடர்புடைய டெண்டர்களில் முறைகேடு நடந்திருப்பது அம்பலம் ,

டாஸ்மாக் தலைமைஅலுவலகம், மது ஆலை நிறுவனங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை குறித்து அறிக்கை,

பாட்டிலுக்கு ரூ.10 முதல் 30 வரை கூடுதலாக வசூல் செய்தது கண்டுபிடிப்பு ,

டாஸ்மாக் தொடர்புடைய போக்குவரத்து டெண்டரில் KYC, DD தரவுகள் ஒத்து போகவில்லை-ED