7 
news

நடிகர் நெப்போலியன் மகனின் உடல்நிலை குறித்து வதந்தி பரவியது... நடிகர் நெப்போலியன் மகனை நேரில் சந்தித்த திமுக எம்பி கனிமொழி

நடிகர் நெப்போலியன் மகனின் உடல்நிலை குறித்து வதந்தி பரவிய நிலையில், ஜப்பானில் அவரது மகன், மற்றும் மருமகளை திமுக எம்பி கனிமொழி நேரில் சந்தித்தார்.

Srini Vasan

நடிகர் நெப்போலியன் மகனின் உடல்நிலை குறித்து வதந்தி பரவிய நிலையில், ஜப்பானில் அவரது மகன், மற்றும் மருமகளை திமுக எம்பி கனிமொழி நேரில் சந்தித்தார்.

நடிகர் நெப்போலியன் மகன் குறித்து வதந்தி பரவிய நிலையில், வதந்தி பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நெப்போலியன் குடும்பத்தினரை நேரில் சந்தித்த திமுக எம்பி கனிமொழி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு விருந்துண்டு மகிழ்ந்தார்.

இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.