20 
news

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் - 2 மணி 18 நிமிடம்... படத்தை ஷார்ப்பாக கட் செய்துள்ள ஆதிக் ரவிச்சந்திரன்

’குட் பேட் அக்லி’ படத்தின் ரன்னிங் டைம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

’குட் பேட் அக்லி’ படத்தின் ரன்னிங் டைம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றும் வரும் நிலையில், படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 18 நிமிடங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தை எடிட் செய்து பார்த்த போது அதிக நீளம் கொண்டதாக இருந்ததால் நீளமான காட்சிகளை படத்தின் இயக்குநர் ஷார்ப்பாக கட் செய்திருப்பதாக கூறப்படுகிறது.