Ukraine 
news

உக்ரைன் நகரத்தை குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்குதல்... விடிய விடிய காதை துளைத்த வெடிச்சத்தம்

ருமேனியாவின் எல்லையில் உள்ள உக்ரைன் நகரத்தை குறிவைத்து ரஷ்ய படைகள் இரவு முழுவதும் தாக்குதலை நடத்தியது.

Web Team

ருமேனியாவின் எல்லையில் உள்ள உக்ரைன் நகரத்தை குறிவைத்து ரஷ்ய படைகள் இரவு முழுவதும் தாக்குதலை நடத்தியது.

குறிப்பாக உக்ரைனின் மிகப்பெரிய துறைமுகமான இஸ்மாயிலை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ட்ரோன் தாக்குதலில் பல்வேறு கட்டடங்கள் இடிந்தும், தீப்பிடித்தும் சேதமடைந்தன.