2 
news

சாமி கும்பிட வந்தது தப்பா.. கொந்தளித்த மகளிர் அமைப்பினர்.. அதிரடி கைது

திருப்பரங்குன்றம் கோவில் பின்புறம் இந்து முன்னணி மகளிர் அமைப்பினர் கைது, கோவிலில் உள்ள அன்னதான மண்டபத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மகளிர் அமைப்பினர், பக்தர்கள் போல் நுழைந்து போராடியவர்களை போலீசார் கைது செய்தனர்.

Srini Vasan

திருப்பரங்குன்றம் கோவில் பின்புறம் இந்து முன்னணி மகளிர் அமைப்பினர் கைது,

கோவிலில் உள்ள அன்னதான மண்டபத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மகளிர் அமைப்பினர்,

பக்தர்கள் போல் நுழைந்து போராடியவர்களை போலீசார் கைது செய்தனர்.