New Project - 2025-05-13T171529 
news

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் அறிமுகம்... சாம்சங் போன்களில் மிகவும் மெல்லியது

தனது கேலக்ஸி எஸ் 25 சீரிசில் லேட்டஸ்டாக Galaxy S25Edge என்ற மிகவும் மெல்லிய மாடல் செல்போனை சாம்சங்க் அறிமுகப்படுத்தி உள்ளது.

Srini Vasan

தனது கேலக்ஸி எஸ் 25 சீரிசில் லேட்டஸ்டாக Galaxy S25Edge என்ற மிகவும் மெல்லிய மாடல் செல்போனை சாம்சங்க் அறிமுகப்படுத்தி உள்ளது.

5.88 மில்லி மீட்டர் மெல்லியதாக இருந்தாலும் கேலக்ஸி போன்களில் பயன்படுத்தப்படும் Qualcomm Snapdragon 8 Elite பிராச சர் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

200 MP Primary Camera, சாம்சங்கின் அனைத்து AI அம்சங்கள் உள்ளிட்டவற்றுடன் இந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

12GB RAM+256 GB மற்றும் 12GB RAM+512GB Storage உடன் இரண்டு மாடல்கள் மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த போனின் விலை என்ன என்பதை சாம்சங் சஸ்பென்சாக வைத்துள்ளது.