New Project - 2025-05-14T145804 
news

பாலாற்றில் மணல் திருட்டு.. ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு

வாணியம்பாடி அருகே அம்பலூர் பகுதியில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மேம்பாலம்

Srini Vasan

வாணியம்பாடி அருகே அம்பலூர் பகுதியில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மேம்பாலம் ,

மேம்பால பணிகளுக்காக அனுமதியின்றி பாலாற்றில் மணல் அள்ளியதாக ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு,

ஒப்பந்ததாரர் வேலுச்சாமி மீது அம்பலூர் கிராம நிர்வாக அலுவலர் பூபால் கொடுத்த புகாரில் வழக்கு,

தலைமறைவாக உள்ள ஒப்பந்ததாரரை தேடி வரும் போலீசார் - ஜே.சி.பி. உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல்.