1 
news

உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம்.. நவம்பர் 11-ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்பு

உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

Srini Vasan

உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக, நவம்பர் 11-ம் தேதி சஞ்சீவ் கன்னா பதவியேற்கிறார்.

தற்போது உள்ள தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக்காலம், வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது.