43 
news

2034-ம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டி.. போட்டி நடத்தும் உரிமத்தை பெற்றது சவுதிஅரேபியா

2034-ம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை வளைகுடா நாடான சவுதிஅரேபியா பெற்றுள்ளது.

Srini Vasan

2034-ம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை வளைகுடா நாடான சவுதிஅரேபியா பெற்றுள்ளது.

2034-ம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டியை நடத்த சவுதிஅரேபியா மட்டுமே விண்ணப்பித்து இருந்த நிலையில் பிபா உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வாய்ப்பளித்துள்ளனர்.