13 
news

SBI ஏடிஎம் -கள் வழக்கம் போல் செயல்படும்..

வங்கி சேவைகள் பாதிப்பு என பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் ஸ்டேட் வங்கி.

Srini Vasan

வங்கி சேவைகள் பாதிப்பு என பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் ஸ்டேட் வங்கி.

மக்கள் எந்தவித அய்யமுமின்றி ஏடிஎம் உள்ளிட்ட சேவைகளை பெறலாம் வங்கி ஸ்டேட்.

இந்தியாவின் அனைத்து பகுதியிலும் ஏடிஎம்-கள் வழக்கம் போல் செயல்படுகின்றன - SBI.