11 
news

காவல் நிலையத்திற்கு விசிட் அடித்த காட்டு யானை.. மரங்களை சேதப்படுத்திவிட்டு சென்ற காட்சிகள்

கேரள மாநிலம் திருச்சூர் காவல் நிலைய வளாகத்திற்குள் புகுந்த காட்டுயானை அப்பகுதியில் இருந்த தென்னை மரத்தில் இளநீர் குடித்துவிட்டு சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

Srini Vasan

மேலும் அப்பகுதியில் இருந்த மரங்கள், செடிகளை காட்டு யானை சேதப்படுத்திவிட்டு சென்றது.