17A 
news

கடனை செலுத்தாததால் திட்டிய நிதி நிறுவன ஊழியர்.. மனமுடைந்த பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் திட்டியதால் மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Srini Vasan

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் திட்டியதால் மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 5 மாதங்களாக கடனை திருப்பி செலுத்த முடியாத சூழலில், அருணா வீட்டிற்கு சென்ற நிதி நிறுவன ஊழியர், அவரை அவதூறாக பேசியுள்ளார்.