11 
news

காவல் நிலையம் புறப்பட்டார் சீமான்

வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு புறப்பட்டார் சீமான்.

Srini Vasan

வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு புறப்பட்டார் சீமான்,

வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலில் இருந்து வளசரவாக்கம் புறப்பட்டார் சீமான்,

நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்.