44 
news

சீமான் தலை துண்டாக்கப்படும்..! Instagram-ல் பகீர் மிரட்டல்

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தேனியைச் சேர்ந்தவர் கொலை மிரட்டல் எனப் புகார்

Srini Vasan

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தேனியைச் சேர்ந்தவர் கொலை மிரட்டல் எனப் புகார்,

நாதக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்,

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக சீமான் பேசியதாக கூறி மிரட்டல் எனப் புகார்,

பட்டா கத்திகளின் படங்களை பதிவிட்டும், சீமானுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் மிரட்டல்,

சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்தோஷ் மற்றும் மேலும் 4 பேர் மீது நடவடிக்கை தேவை என மனு.