சீமான் வீட்டில் 2 பேர் கைது ஆட்கொணர்வு வழக்கை அவசரமாக விசாரிக்க மறுப்பு ,
ஆட்கொணர்வு வழக்கை அவசரமாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு,
போலீசார் கைது செய்தால் 24 மணி நேரம் அவர்களுக்கு உள்ளது - நீதிபதிகள்,
சம்மனை கிழித்ததாக நேற்று சீமான் வீட்டில் வைத்து 2 பேரையும் கைது செய்தனர் காவல்துறையினர்.