குரில்ஸ்க் பகுதியில் பொங்கி வந்து ஊருக்குள் புகுந்த கடல்நீர்... சுனாமி தாக்கியதால் தண்ணீர் தேசமாக மாறிய குரில்ஸ்க்
ரஷ்யாவின் குரில்ஸ்க் பகுதியை சுனாமி பேரலைகள் தாக்கிய நிலையில், கடல்நீர் பொங்கி வந்து ஊருக்குள் புகுந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
Web Team

கரை எது? கடல் எது? என தெரியாத அளவிற்கு கரைகளையும் கடல்நீர் ஆட்கொண்டது.