செல்வராகவன் - ஜிவிபி கூட்டணி 
news

மீண்டும் இணையும் செல்வராகவன் - ஜிவிபி கூட்டணி.. மீண்டும் ஒரு புதிய பயணத்தில் இணைந்திருப்பதாக பதிவு

இயக்குநர் செல்வராகவனுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற இருப்பதாக, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

இயக்குநர் செல்வராகவனுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற இருப்பதாக, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.

செல்வராகவனுடன் இருக்கும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ஜி.வி.பிரகாஷ், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்களுக்கு பின்னர், மீண்டும் ஒரு புதிய பயணத்தில் இணைந்திருப்பதாக பதிவிட்டுள்ளார்.