43 
news

EPS பதவிக்கு செங்கோட்டையன் குறி? - குழப்பத்தில் அதிமுகவினர்

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு குறி வைக்கிறாரா செங்கோட்டையன்?

Srini Vasan

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு குறி வைக்கிறாரா செங்கோட்டையன்?

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை 2 முறை சந்தித்துள்ளார் செங்கோட்டையன்,

நேற்று டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்ததாக தகவல்,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல்.