பரபரப்பான சத்யபிரியா கொலை வழக்கு.. தீர்ப்பு தேதியை அறிவித்த நீதிமன்றம்
பரங்கிமலையில் இளம்பெண் சத்யபிரியா ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், வரும் 27ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது
Srini Vasan
பரங்கிமலையில் இளம்பெண் சத்யபிரியா ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம்,
வரும் 27ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது,
2022 அக்டோபர் 13 ஆம் தேதி கல்லூரிக்கு செல்ல ரயிலுக்காக காத்திருந்த சத்யபிரியா கொலை