news

மாணவிகளை மிரட்டி பாலியல் தொந்தரவு

ஏற்காட்டில் 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர், ஆசிரியர் இளையகண்ணு பள்ளி தலைமை ஆசிரியர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள், ஏற்கனவே பணியாற்றிய பள்ளியிலும் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட இளையகண்ணு ,

Srini Vasan

ஏற்காட்டில் 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்,

ஆசிரியர் இளையகண்ணு பள்ளி தலைமை ஆசிரியர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்,

ஏற்கனவே பணியாற்றிய பள்ளியிலும் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட இளையகண்ணு ,

மாணவிகளை மிரட்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு,

ஆசிரியர் இளையகண்ணுவுக்கு பயந்து பள்ளியை விட்டு பல மாணவிகள் சென்றுவிட்டதாக தகவல்.