4 
news

இல்லத்தரசிகளுக்கு ஷாக்.. ஏறுமுகம் காட்டும் தங்கம்.. எவ்வளவு தெரியுமா..?

தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 56 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை. ஒரு கிராம் ஆபரண தங்கம் 60 ரூபாய் உயர்ந்து 7100 ரூபாய்க்கு விற்பனை. 3 நாட்களாக குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

Srini Vasan

தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 56 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை.

ஒரு கிராம் ஆபரண தங்கம் 60 ரூபாய் உயர்ந்து 7100 ரூபாய்க்கு விற்பனை.

3 நாட்களாக குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.