New Project - 2025-05-13T212546 
news

இரண்டு ஆயுதப் படைகளுக்கு இடையிலான மோதல்... 6 பேர் கொல்லப்பட்டதாக வெளியான அதிர்ச்சி தகவல்

லிபியாவின் தலைநகர் திரிப்பொலியில் இரண்டு ஆயுதப் படைகளுக்கு இடையிலான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகக் தகவல் வெளியாகி உள்ளது.

Srini Vasan

லிபியாவின் தலைநகர் திரிப்பொலியில் இரண்டு ஆயுதப் படைகளுக்கு இடையிலான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகக் தகவல் வெளியாகி உள்ளது.

திரிப்பொலியில் மே 12 ஆம் தேதி இரவு 9 மணியளவில் இரண்டு வெவ்வேறு ஆயுதக் குழுக்களுக்கு இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனால், அந்நகரத்தின் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் பயங்கர ஆயுதங்களினால் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.