surya 2 
news

"மௌனம் பேசியதே" ரீ-ரிலீஸ்

நடிகர் சூர்யா வெளியிட்ட வீடியோ

Fyrose Banu

"மௌனம் பேசியதே" திரைப்படத்தின் ரீ-ரிலீஸை முன்னிட்டு நடிகர் சூர்யா வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திரையரங்கில் குடும்பத்துடன் கொண்டாடுங்கள்